Untitled Document
| Current News |
|
March,2007
|
|
April,2007
|
|
May,2007
|
|
June,2007
|
|
July,2007
|
|
August,2007
|
|
September,2007
|
|
October,2007
|
|
November,2007
|
|
December,2007
|
|
January,2008
|
|
February,2008
|
|
March,2008
|
|
April,2008
|
|
May,2008
|
|
June,2008
|
|
July,2008
|
|
August,2008
|
|
September,2008
|
|
October,2008
|
|
November,2008
|
|
December,2008
|
|
January,2009
|
|
February,2009
|
|
March,2009
|
|
April,2009
|
|
May,2009
|
|
June,2009
|
|
July,2009
|
|
August,2009
|
|
September,2009
|
|
October,2009
|
|
December,2009
|
|
November,2009
|
|
January,2010
|
|
February,2010
|
|
March,2010
|
|
April,2010
|
|
|
April 30,2007
|
|
மகாவம்சம் தமிழாக்கம் - விரைவில்
|
பாளி
மொழியில்
எழுதப்பட்டு
சிங்கள
இனத்தவரால்
மாற்றியும்,
திருத்தியும்
எழுதப்பட்டு
போதிக்கப்பட்ட
மாகாவம்சம்
நூலினை
தமிழில்
மொழிபெயர்த்துள்ளோம்.
உண்மை
நகலான
பாளியிலிருந்து
நூறு
ஆண்டுகளுக்கு
முன்னர்,
ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்ட
நூலினை
நாம்
தமிழாக்கம்
செய்துள்ளோம்.
மறைக்கப்பட்ட
உண்மைகள்
அதில்
வெளிவர
உள்ளன.
இந்த
நூல்
மேலும் |
|
|
|
April 30,2007
|
|
தமிழக மீனவர்களை மீட்க விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை !
|
ஸ்ரீகிருஸ்ணா
என்ற
படகில்
மீன்பிடிக்கச்
சென்று
காணாமல்
போன
12
மீனவர்களும்
புலிகளின்
கடற்பிரிவினரால்
கடத்திச்
செல்லப்பட்டதும்
சிறை
பிடிக்கப்பட்ட
அவர்கள்
புலிகளின்
முகாமில்
பாதுகாப்பாக
வைக்கப்பட்டு;ளளதும்
தெரியவந்தது.
அந்த
மீனவர்களை
மீட்க
மத்திய
அரசு
மூலம்
உரிய
நடவடிக்கை
எடுக்கப்படும்
என்றும்
மேலும் |
|
|
|
April 30,2007
|
|
வெலியோயாவில் புலிகள் இராணுவத்தினர் கடும் மோதல் - 6 புலிகள் பலி !
|
வெலியோயா
கொக்குத்தொடுவாய்
பகுதியில்
காலை
புலிகளிற்கும்
இராணுவத்தினருக்கும்
இடையே
மோதல்
இடம்பெற்றுள்ளது.
இதில்
6
புலிகள்
பலியாகியுள்ளதாக
பாதுகாப்பு
அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட
வ.புலிகளின்
சடலங்களையும்
படையினர்
கைப்பற்றியுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில்
மூவர்
பெண்புலிகள்,
இவர்களிடம்
இருந்து
ரி.56
ரக
ரைபிள்கள்-6,
மகசீன்கள்-6,
பௌச்சர்-6
மேலும் |
|
|
|
April 30,2007
|
|
இலங்கை யுத்த விமானம் மீது புலிகள் தாக்குதல்!
|
விடுதலைப்புலிகளின்
கட்டுப்பாட்டுப்
பிரதேசமான
வன்னிப்பகுதிக்குள்
குண்டுத்தாக்குதலை
நடத்துவதற்காக
கட்டுநாயக்காவிலிருந்து
சென்ற
இஸ்ரேலிய
தயாரிப்பான
கிபிர்
விமானமொன்று
இன்று
பிற்பகல்
3
மணியளவில்
இரணைமடுபகுதியில்
வைத்து
தாக்கப்பட்டது
என
செய்திகள்
தெரிவிக்கின்றன.
அதேவேளை
அவ்
விமானம்
பத்திரமாக
தரையிறக்கப்பட்டுள்ளதாக
இராணுவ
பேச்சாளர்
தெரிவித்துள்ளார்.
மேலும் |
|
|
|
| |
|