|
தமிழர் மறந்துவிட்ட தமிழின அழிப்பு - ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன்! (பாகம் 49 - 52)
|
| மட்டக்களப்புத்
தோழர்களை
அழைத்துக்கொண்டு
விடிவதற்குள்
கிளிநொச்சியிலிருந்து
நாங்கள்
தங்கியிருந்த
பகுதிக்கு
வந்துவிட்டோம்.
எனது
காலில்
வலி
குறைந்திருந்தாலும்,
நடப்பதற்கு
முடியவில்லை.
காட்டில்
தடி
ஒன்றை
வெட்டி
அதன்
நுணிப்பகுதியில்
சாக்குத்
துணிகளால்
சுற்றி
கம்கட்டுக்குள்
வைத்துக்கொண்டு
நொண்டி
நொண்டி
நடக்கக்
கூடியதாக
மேலும் |
|