|
தமிழர் மறந்துவிட்ட தமிழின அழிப்பு - ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன்! (பாகம் 29 - 32)
|
| கீழ்த்
தளத்திலிருக்கும்
கம்பிகள்
வெட்டப்பட்டால்,
அன்று
முதல்
நாம்
தயார்
நிலையில்
இருக்கவேண்டும்.
சில
சமயங்களில்
கம்பிகளை
வெட்டும்போது,
காவலாளி
கண்ணில்பட்டு
தகவல்
சிறை
அதிகாரிகளைச்
சென்றடைந்தால்
அனைத்தும்
கெட்டுவிடும்.
விபரிதமாக
அவர்
கண்டுவிட்டால்,
அப்போதே
அவரை
எங்கள்
கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்துவிடவேண்டும்.
மேலும் |
|