Untitled Document
Warning: preg_match() [function.preg-match]: Unknown modifier 'n' in /home/theepori/public_html/header.php on line 42
Untitled Document

வரலாறு
தமிழர் மறந்துவிட்ட தமிழின அழிப்பு - ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன்! (பாகம் 1 -4)
1983 ஜூலை 25 மற்றும் 27இல் கொழும்பு வெலிக்கடைச் சிறை, ஈழத்தின் தமிழர்களுக்கு மறந்துவிட முடியாத பாடம் ஒன்றினைப் புகட்டியது. அரசாங்கமும் அதிகாரிகளும் இணைந்து நிறைவேற்றிய இந்தப் படுகொலைகள் தமிழர்கள் தனித்தே வாழவேண்டும் என்பதனை உறுதிப்படுத்தியது.
24
ஜூலை இரவு 12மணிக்கு சற்று மேலும்
தமிழர் மறந்துவிட்ட தமிழின அழிப்பு - ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன்! (பாகம் 08 -12)
வெலிக்கடை சிறையில் கதவுகள் திறக்கப்பட்டதும், ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டு வரிசையாக இரண்டு வாங்குகளில் அமரும்படி கூறினர்.
பின்னர்
ஒவ்வொருவராக பதிவு செய்ய ஆரம்பித்தனர். பதிவு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது, இராணுவ கேணல் ஒருவர் கையில் ஒரு கோப்புடன் சிறை அலுவலகத்துக்குள் நுழைந்தார். மேலும்
1 2 3 4 5
 
Untitled Document